நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்க அனுமதிக்குமாறு ரணில் கோரிக்கை
Mayoorikka
2 years ago
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தன் மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்தார்.
மக்கள் கேட்கும் ‘அமைப்பு மாற்றத்தை’ ஏற்படுத்த இணைந்து செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.