சஜித் அணியில் ஒருவர் இராஜினாமா
Mayoorikka
2 years ago
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தனது கட்சியின் இளைஞர் பிரிவான சமகி தருண பலவேகயவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார் என அவரது அந்தரங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.