நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானம்

Prabha Praneetha
2 years ago
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானம்

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதான கொறடா பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது இதுதொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது, 24 மணித்தியாலங்களில் மீண்டும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!