இருவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

Mayoorikka
2 years ago
இருவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ரத்கரவே ஜினரத்ன தேர்ர் ஆகியோரை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு சட்டவிரோத ஒன்று கூடலை ஏற்பாடு செய்தமை மற்றும் தேவையற்ற இடையூறுகளை விளைவித்தமை தொடர்பில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமை காரணமாக, இவர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!