ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானது இந்த நாட்டிற்கு கிடைத்த வெற்றி - முஷர்ரப்
Prasu
2 years ago
ரனில் விக்ரமசிங்க ஜனாதிபதியானது இந்த நாட்டிற்கு கிடைத்த வெற்றி என பாராளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் குறிப்பிட்டார்.
நாடு எதிர்நோக்கி உள்ள நெருக்கடியில் இருந்து நாட்டை மிட்டெடுக்கக்கூடிய ஒருவர் ரனில் விக்ரமசிங்க என்பதை ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டவர்கள் மாத்திரமல்லாது வெளியே இருக்கும் படித்தவர்கள் கூட உணர்ந்திருக்கிறார்கள்.
எல்லோரும் ஒன்றினைந்து இந்த நாட்டை மீட்டெடுக்க பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.