பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்
Mayoorikka
2 years ago
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.