கூட்டங்களில் பங்கேற்கும் போது, வீட்டிற்குள் முகமூடி அணிவதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடுமையாக பரிந்துரைத்துள்ளார்
Prabha Praneetha
2 years ago
நாட்டின் தற்போதைய கோவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது மற்றும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கும் போது, வீட்டிற்குள் முகமூடி அணிவதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கடுமையாக பரிந்துரைத்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவினால் இந்த பரிந்துரை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதம், 1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டது.