எரிபொருள் கோரி பல வழித்தடங்களில் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்

Prabha Praneetha
2 years ago
எரிபொருள் கோரி பல வழித்தடங்களில் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்

நுகேகொடையில் இருந்து 119, 117, 168, 176, 259, 689 மற்றும் 183 ஆகிய வழித்தடங்களில் இயங்கும் தனியார் பஸ்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

அந்த வழித்தடங்களில் பயணிக்கும் அனைத்து தனியார் பேருந்து சேவையாளர்களும் எரிபொருளை கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள்  தெரிவிக்கின்றது 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!