நாளை முதல் முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.