சோஷலிச கட்சியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை
Mayoorikka
2 years ago
முன்னிலை சோஷலிச கட்சியின் அலுவலகத்தில் பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
முன்னிலை சோசலிஸ்ட் கட்சியின் நுகேகொடை அலுவலகத்தில் இன்று காலை பொலிஸார் சோதனை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.