வைத்தியர்களின் வெளிநாட்டு பயிற்சிகள் இடைநிறுத்தம்
Prabha Praneetha
2 years ago
விசேட வைத்தியர்கள் கட்டாய பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு செல்வது இடைநிறுத்தப்பட்டுள்ளது .
மேலும் எதிர்காலத்தில் சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடிகள் உருவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக வெளிநாட்டு நிபுணர் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடுவதை சுகாதார அமைச்சு தற்காலிகமாக நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.