அதிபர்கள் முடிவு செய்தால் 5 நாட்களும் பாடசாலை நடைபெறும்

Prabha Praneetha
2 years ago
அதிபர்கள் முடிவு செய்தால் 5 நாட்களும் பாடசாலை நடைபெறும்

அரச மற்றும் அரசங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் செயற்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்தோ அல்லது ஒன்லைன் மூலமோ கற்றல் நடவடிக்கை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டால், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பாடசாலையை ஆரம்பிக்க வலயக் கல்வி மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!