நாளை முதல் புதிதாக பாடசாலை பேருந்து சேவை!
Prabha Praneetha
2 years ago
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் புதிதாக பாடசாலை பேருந்து சேவையை ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.