கண்டி புனித தலதாமாளிகைக்கு விஐயம் மேற்கொண்ட பிரதமர்
Prabha Praneetha
2 years ago
பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று கண்டி புனித தலதாமாளிகைக்கு சென்று வழிபட்டுள்ளார்.
தலதா மாளிகைக்கு சென்றிருந்த பிரதமரை வரவேற்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பலரும் தலதா மாளிகையில் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதேவேளை பிரதமராக பதவியேற்ற பிறகு தலதா மாளிகைக்கு பிரதமர் செல்வது இதுவே முதல் முறையாகும்.