இலங்கை செஞ்சிலுவைச்சங்க தலைவர் கிளிநொச்சி விஜயம்: உத்தேச எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்பில் கலந்துரையாடல்
Mayoorikka
2 years ago
இலங்கை செஞ்சிலுவைச்சங்க தலைவர் ஜகத் அபேசிங்க நேற்றைய தினம் கிளிநொச்சி கிளைக்கு விஜயம் செய்தார்.
இதன்போது உத்தேச எரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்தல் தொடர்பான கலந்துரையாடல் முன்னேற்றகரமாகவும் சுமுகமாகவும் அமைந்தது.
நிறுவன அபிவிருத்தி தொடர்பில் மேலும்பல விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது