இலங்கை இராணுவத்தின் தொகை தொடர்பில் சர்வதேசத்தின் கடும் நிலைப்பாடு
Kanimoli
2 years ago
இலங்கையை பொறுத்தவரையில் யார் எந்த பதவிக்கு வந்தாலும் இதுவரை மத்திய வங்கியின் டொலர் கையிருப்பை அதிகரிக்க கூடிய எந்தவிதமான டொலர் கையிருப்பும் நாட்டிற்கு வரவில்லை என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நெருக்கடியிலிருந்து மீண்டு வர இதுவரை இலங்கை எந்தவிதமான காலடியையும் எடுத்து வைக்கவில்லையெனவும், அவை அரச ஊழியர்களின் விடயத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.