நியூ டோல்வே கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பம்
Prabha Praneetha
2 years ago
35,000 மெற்றிக் தொன் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த நியூ டோல்வே கப்பலில் இருந்து எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.