இலங்கையில் விமான டிக்கெட் கட்டணம் உச்சக்கட்ட அதிகரிப்பு

Kanimoli
2 years ago
இலங்கையில் விமான டிக்கெட் கட்டணம் உச்சக்கட்ட அதிகரிப்பு

இலங்கையில் விமான டிக்கெட் கட்டணம் உச்சக்கட்ட அதிகரிப்பை சந்தித்துள்ளதாக தகவவல் வெளியாகியுள்ளது.

விமான டிக்கட் கட்டணம் அமெரிக்க டொலருக்கு நிகராக அறிவிக்கப்படுதல், கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் விமானங்களுக்காக ட்ர்பைன் எரிபொருள் தட்டுப்பாடு, விமான நிலைய கட்டண அதிகரிப்பு போன்ற பல காரணங்கள் இவ்வாறு விமான டிக்கட் அதிகரிப்பிற்கு காரணமாகியுள்ளது.

இதன் காரணமாக இலங்கைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலைமை இலங்கையில் உள்ள சுற்றுலாத் துறையையும், இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் மக்களையும் மோசமாகப் பாதித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!