அடுத்த இரு நாட்களுக்கான மின்தடை விபரங்கள் வெளியீடு
Kanimoli
2 years ago
நாளை (20) மற்றும் நாளை மறுதினத்திற்கு உரிய (21) மின் விநியோகத் தடை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நாட்களில் 3 மணி நேர மின் விநியோகத் தடைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளுக்கு பகலில் 1 மணி நேரமும் 40 நிமிடங்களும், இரவில் 1 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.