ச.வி கிருபாகரனின் நீதியை நோக்கிய யதார்த்தங்களும் வெளிப்பாடும் நூல் அறிமுக விழா

Kanimoli
1 year ago
ச.வி கிருபாகரனின்  நீதியை நோக்கிய யதார்த்தங்களும் வெளிப்பாடும் நூல் அறிமுக விழா

ஜேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கம்  மற்றும் பன்னாட்டுப்புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் இணைந்து நடாத்தும்

 ச.வி கிருபாகரனின்  நீதியை நோக்கிய யதார்த்தங்களும் வெளிப்பாடும் நூல் அறிமுக விழா 

28.08.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3 மணிக்கு leuthardstr.1-7 44135 என்ற இடத்தில் நடைபெற உள்ளது 

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்