உணவுக் கொள்கைக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி!

Mayoorikka
2 years ago
உணவுக் கொள்கைக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதி!

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக ‘உணவுக் கொள்கைக் குழு’ ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் இடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பவும் விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி செயற்பாடுகள் போன்ற குறுகிய கால சிக்கல்கள் தொடர்பான நீண்ட கால திட்டங்களை செயற்படுத்தவும் குறித்த குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!