முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் Milad-Un-Nabi திருநாள்!
Mayoorikka
2 years ago
Milad-Un-Nabi திருநாள் நேற்று (18) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.