கோழி இறைச்சி குறைந்தாலும், முட்டை விலை குறையாது: வியாபாரிகள்

Prathees
2 years ago
கோழி இறைச்சி குறைந்தாலும், முட்டை விலை குறையாது: வியாபாரிகள்

கோழி இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பாரிய வியாபாரிகளுக்கு நிவாரணம் கிடைத்துள்ள போதிலும், முட்டை தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

கோழி தீவனம் கிடைப்பது சிறு, நடுத்தர வியாபாரிகளுக்கு ஏற்கனவே நெருக்கடியாக மாறியுள்ளதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

1,500 - 1,600 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை எதிர்காலத்தில் 1,100 ரூபாவாக குறைக்கப்படும் என கோழி வியாபாரிகள் நேற்று தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!