இலங்கையில் மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
Kanimoli
2 years ago
இலங்கையில் மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 671015 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துளள்து.
நேற்றைய தினம் (25-10-2022), நாட்டில் கொரோனா மரணம் எதுவும் பதிவாகவில்லை.
இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16774 ஆக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.