இலங்கைக்கான எகிப்து தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்!

Mayoorikka
2 years ago
இலங்கைக்கான எகிப்து தூதுவர் சபாநாயகரை சந்தித்தார்!

இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் மேஜெட் மொஸ்லா (Maged Mosleh) அவர்கள் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (26) பாராளுமன்றத்தில் சந்தித்திருந்தார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கை – எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தைப் புதுப்பிப்பதற்கான தனது ஆர்வத்தை எகிப்து தூதுவர் வெளியிட்டிருந்தார். அத்துடன், இலங்கைக்கும் எகிப்து அரபுக் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 65 வருடத்தைப் நிறைவுசெய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரு நாட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்புக் குறித்து எகிப்து தூதுவரும், சபாநாயகரும் கலந்துரையாடினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!