நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் கூட்டம் இன்று!

Mayoorikka
2 years ago
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் கூட்டம் இன்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இன்று கூடவுள்ளது.

இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

நாடாளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!