இன்றுடன் காலாவதியாகும் 5 மில்லியன் Pfizer தடுப்பூசிகள்

Prathees
2 years ago
இன்றுடன் காலாவதியாகும்  5 மில்லியன்  Pfizer தடுப்பூசிகள்

5 மில்லியனுக்கும் அதிகமான Pfizer கொரோனா வைரஸ் தடுப்பு தடுப்பூசி இன்றுடன் காலாவதியாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு காலாவதியாகும் Pfizer தடுப்பூசிகளின் அளவு தொடர்பான சரியான தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட Pfizer தடுப்பூசி மருந்தளவுகள், நாடு திரும்பிய பின்னர் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!