யாழ்.வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு
Kanimoli
2 years ago
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட மாவடி அடைக்கலம் தோட்டம் கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் நேற்று மாலை வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வாள்வெட்டில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.