உர நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும்: அரசு எச்சரிக்கை!
Mayoorikka
2 years ago
பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்காக தரம் குறைந்த இரசாயன உரங்களை விநியோகிக்கும் உர நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.
இரசாயன உரங்களை தயாரிக்கும் அனைத்து உர நிறுவனங்களையும் விவசாய அமைச்சுக்கு அழைத்து அமைச்சர் கலந்துரையாடியுள்ளார். மேலும் இதன்போது சில தீர்மானங்களுக்கும் எடுக்கப்பட்டுள்ளன.