தொழில்நுட்ப கோளாறு காரணமாக குக்குலேகங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தகவல்
Kanimoli
2 years ago
தொழில்நுட்ப கோளாறு காரணமாக குக்குலேகங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் , புலத்சிங்கள, அயகம மற்றும் பாலிந்தநுவர பிரதேச மக்களுக்கு அடுத்த ஆறு மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.