தொடர் மழையால் யாழில் நெற்செய்கை பாதிப்பு
Mayoorikka
2 years ago
சீரற்ற காலநிலை காரணமா பெய்துவரும் தொடர் மழையால், யாழ்ப்பாணத்திலும் நெற் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பகுதியில் பல இடங்களிலும் நெற் பயிர்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. மழை வீழ்ச்சி தொடர்ந்தால் நெற் பயிர்கள் அழிவடையும் நிலை தோன்றியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.