திருமண பதிவுகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்!
Nila
2 years ago
வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பதிவாளர் நாயகத்திற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.
திருமணத்தின்போது ஏற்படும் தடைகளை நிவர்த்திக்கும் வகையில், தற்போது அமுலில் உள்ள சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு பதிவாளர் நாயகத்திற்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.