அத்தியவசிய பொருட்களின் விலை குறைப்பு!
Mayoorikka
2 years ago
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு!
லங்கா சதொசவில் 5 அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நெத்தலியின் விலை 200 ரூபாவினாலும், கோதுமை மாவின் விலை 96 ரூபாவினாலும், வௌ்ளை சீனியின் விலை 22 ரூபாவினாலும், பருப்பின் விலை 17 ரூபாவினாலும் மற்றும் உள்நாட்டு டின் மீனின் விலை 105 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.