கொக்கல பிரதேசத்தில் 25 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது
#Arrest
Keerthi
2 years ago
கொக்கல பிரதேசத்தில் 25 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்கல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் அம்பலாந்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.