யாழ். மண்ணிலிருந்து தென்னிலங்கையின் இறுதி முனைப்புபகுதி வரை Race The pearl எனும் நீண்டதூர சைக்கிள் ஓட்டப்போட்டி

Kanimoli
2 years ago
யாழ். மண்ணிலிருந்து தென்னிலங்கையின் இறுதி முனைப்புபகுதி வரை Race The pearl எனும் நீண்டதூர சைக்கிள் ஓட்டப்போட்டி

யாழ். மண்ணிலிருந்து தென்னிலங்கையின் இறுதி முனைப்புபகுதி வரை Race The pearl எனும் நீண்டதூர சைக்கிள் ஓட்டப்போட்டி நடைபெற்றுள்ளது. 

பருத்தித்துறை சாக்கோடைப்பகுதியிலிருந்து இனறு காலை ஆரம்பமானது.

Euro cycling sports Club Switzerland விளையாட்டு கழகத்தினால் இப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டது. 

இப்போட்டியானது பல பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

600 km ஐந்து நபர்கள் கொண்ட அஞ்சல் ஓட்டம். என்ற அடிப்படையில் பல பிரிவுகளாக இப் போட்டி நடைபெற்றுள்ளது.

போட்டியில் வெளிநாடுகளிலிருந்தும் ஓட்டவீரர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்துள்ளனர். 

எதிர்காலத்தில் நெடுந்தூர சைக்கிள்ஓட்ட நிகழ்வானது இன்னும் நிறைவான போட்டியாளர்ளுடன் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!