பாஸ்போர்ட் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
Prathees
2 years ago
கணினி அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.