நாட்டின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு மதிப்பு 1704 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது

Kanimoli
2 years ago
நாட்டின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு மதிப்பு 1704 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது

  கடந்த ஒக்டோபர் மாத இறுதியில், நாட்டின் மொத்த வெளிநாட்டு கையிருப்பு மதிப்பு 1704 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது செப்டம்பரில் 1779 மில்லியன் டொலர்களுடன் ஒப்பிடுகையில் 4.2 சதவீதம் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கையிருப்புகளில் சீனாவின் 1500 மில்லியன் டொலர் அந்நியச் செலாவணி வசதி உள்ளதாகவும், , இதன் பயன்பாடு நிபந்தனைகளுக்கு உட்பட்டது எனவும் கூறப்படுகின்றது.

அதன்படி, சுதந்திரமாக பயன்படுத்தக்கூடிய தொகை 204 மில்லியன் டொலராக மட்டுமே குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!