எரிபொருள் விலை குறித்து பாராளுமன்றத்தில் பேச்சுவார்த்தை

Prabha Praneetha
3 years ago
எரிபொருள் விலை குறித்து பாராளுமன்றத்தில் பேச்சுவார்த்தை

தற்போது வழங்கப்பட்டுள்ள விலையின்படி, ஒரு லிட்டர் டீசலினால் அரசாங்கத்திற்கு 12 ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக தெரிவித்துள்ளார்.

இன்று  பாராளுமன்றத்தில் எண்ணெய் விலை சூத்திரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4