ஆப்பிள் ஐ-போன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் அதிவேக 5G சேவைகளை பயன்படுத்த, பீட்டா அப்டேட் அறிமுகம்

Kanimoli
3 years ago
ஆப்பிள் ஐ-போன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் அதிவேக 5G சேவைகளை பயன்படுத்த, பீட்டா அப்டேட் அறிமுகம்

ஆப்பிள் ஐ-போன் வாடிக்கையாளர்கள் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் அதிவேக 5G சேவைகளை பயன்படுத்த, பீட்டா அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஐபோன் 12, 13, 14 மாடல் ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள் 5 G கனெக்டிவிட்டியை பெற முடியும் என தெரிக்கப்பட்டுள்ளது.

முழுமையான 5G அப்டேட் டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், தற்போது சோதனையோட்டமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பீட்டா அப்டேட்டை விருப்பம் உள்ளவர்கள், போன் டேட்டாவை Backup செய்துவிட்டு, பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4