அரச காணிகள் உள்ளிட்ட சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு வழங்குவது தொடர்பில் புதிய சட்டம் உருவாக்கப்படும்

Kanimoli
2 years ago
அரச காணிகள் உள்ளிட்ட சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு வழங்குவது தொடர்பில் புதிய சட்டம் உருவாக்கப்படும்

அரச காணிகள் உள்ளிட்ட சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு வழங்குவது தொடர்பில் புதிய சட்டம் உருவாக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றின் அனுமதியின்றி அரசாங்க சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்தல் அல்லது வேறும் வழியில் வழங்குவது தடை செய்யும் புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான புதிய சட்டமொன்று உருவாக்கப்பட உள்ளது.

துறைமுகம், விமான நிலையம் அல்லது பாதுகாப்பு விவகாரங்களுடன் தொடர்புடைய இடங்கள் என்பனவற்றை விற்பனை செய்தல் அல்லது குத்தகைக்கு விடுதல் போன்றவற்றுக்கு நாடாளுமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!