2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது சாதாரண பரீட்சை பெறுபேறுகள், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்
Kanimoli
2 years ago
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது சாதாரண பரீட்சை பெறுபேறுகள், இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதொடரபாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவிக்கையில்,
இம்மாதம் இறுதியில் அல்லது அதற்கு முன்னதாகவோ பெறுபேறுகள் வெளியிடக்கூடியதாக இருக்கும் என தெரிவித்தார்.