இலங்கை பொலிஸார் தொடர்ச்சியாக பொதுமக்கள் மீதான உரிமைகளை மீறுகின்றனர்-இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றச்சாட்டு
Prasu
2 years ago
இலங்கை பொலிஸார் தொடர்ந்தும் தொடர்ச்சியாக பொதுமக்களின் உரிமைகளை மீறுகின்றனர் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.
இலங்கை பொலிஸார் தற்போது முன்னெடுத்துவரும் தன்னிச்சையான கைதுகளின் போது பொதுமக்களின் உரிமைகளை தொடர்ச்சியாக தொடர்ந்தும் மீறுவதை அவதானித்துள்ளதாக இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.