22 ஆம் திகதி கொழும்பு தலைமையகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட அழைப்பு!

Mayoorikka
2 years ago
22 ஆம் திகதி கொழும்பு  தலைமையகத்தில் முற்றுகை  போராட்டத்தில் ஈடுபட அழைப்பு!

போக்குவரத்து சபை ஊழியர்களின் பொது சம்பளம் நடைமுறைப்படுத்தல் மற்றும் ஊழியர்களின் அடக்கு முறைக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10மணிக்கு கொழும்பு தலைமையகத்தில் முற்றுகை போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இ.போ.ச பஸ்களில் பாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க தொழிற்சங்க குறித்த போராட்டத்தை தொழிற்சங்க கூட்டமைப்பு உரிமை கோரியுள்ளது.

இப்போராட்டத்திற்கு அனைத்து இ.போ.ச ஊழியர்களும் அன்றைய தினம் கொழும்பு தலைமையக வளாகத்தில் ஒன்றிணையுமாறு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!