கடவுச்சீட்டு கட்டணம் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளது
Prathees
2 years ago
நாளை அமுல்படுத்தும் வகையில் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு நாள் சேவையின் கீழ் வெளிநாட்டு பயண அனுமதி பெறுவதற்கு விதிக்கப்படும் கட்டணம் ரூ.15,000 முதல் ரூ. 20,000 உயர்த்தப்பட்டுள்ளது.
இது தவிர, சேவைக் கட்டணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.