FRANCEல் விசா இல்லாமல் பொது இடங்களில் நிற்பவர்கள் கவனத்துக்கு!அவதானம்,இதை படியுங்கள்
பிரான்ஸ் நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு எதிராக புதிய சட்டமூலங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது பிரான்சில் தங்குமிட அனுமதி அற்றவர்களை தங்களது நாட்டிற்கு திருப்பி அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு காலம் வெளிநாட்டவர்கள் யாரேனும் விசா இன்றி பொது இடங்களில் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டால் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,ஆனால் தற்போது மற்றும் இனி வரும் காலங்களில் அவர்களுக்கு எதிராக மேற்க்கூறியவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும் இந்த புதிய சட்டமூலத்தால் பிரான்சில் இருந்து இருவர் தமது நாட்டிற்கு திருப்பு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தேவையின்றி நடமாடுவதை தவிர்த்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
மேலும் இந்த புதிய சட்டமூலத்தை பற்றி ஏனைய வெளிநாட்டவர்களுக்கு தெரிவித்து அவர்களை அவதானமாக செயல்பட வலியுறுத்துங்கள்.நன்றி!
@dnofr #francetamil #paristamil #dno #paristamilan #tamillife #france ♬ son original - dnotamil
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே