லிப்டன் சுற்றுவட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர் தாக்குதல்
Prathees
2 years ago
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் அமைப்பின் போராட்டத்திற்கு எதிராக லிப்டன் சுற்றுவட்டத்தில் கண்ணீர் புகை மற்றும் நீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதையடுத்துஇ போராட்டத்தைக் கலைக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் உள்ள வசந்த முதலிகே மற்றும் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.