கோட்டாபயபதவியை இராஜினாமா செய்ததன் பின் பொது நிகழ்வில் இன்று கலந்து கொண்டார்
Kanimoli
2 years ago
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச அதிபர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தனது முதலாவது பொது நிகழ்வில் இன்று கலந்து கொண்டார்.
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு அபயராமயவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமய நிகழ்விலேயே கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டார்.