பாடசாலை ஆசிரியைகளுக்கு புடவை கட்டாயமாகும்: சுற்று நிருபம் இன்று
Mayoorikka
2 years ago
பாடசாலை ஆசிரியைகளுக்கு புடவையை கட்டாயமாக்கும் சுற்று நிருபம் இன்று (23) வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாடசாலை ஆசிரியர்கள் பணிக்காக புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகை தந்துள்ளனர்.
இதன் காரணமாகவே இந்த புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.