சற்று முன் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளை பார்வையிடுவதில் தாமதம்!

Nila
2 years ago
சற்று முன் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளை பார்வையிடுவதில் தாமதம்!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள போதும் இன்னும் முறையான பதிவேற்றங்கள் இன்மையால் தாமதமாகியுள்ளன.

க.பொ.த  சாதாரணதர பரீட்சை (2021) பெறுபேறுகள்  சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை அறிய இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான https://www.doenets.lk/ சென்று பார்வையிடமுடியும்.

எனினும், இன்னும் முறையான பதிவேற்றங்கள் இன்மையால் தாமதமாகியுள்ளன.

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!