நீண்டகாலத்தின் பின் யாழ். ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்த மாணவி
Prathees
2 years ago
கடந்த மே மாதம் இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் யாழ்ப்பாணம் ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயத்தில் அதி சிறந்த பெறுபேற்றை(9A) பெற்று மாணவி நிவேதிகா சித்தியடைந்துள்ளார்.
குறித்த பாடசாலையில் நீண்டகாலத்தின் பின் 9A பெறுபேற்றை பெற்று மாணவி நிவேதிகா சித்தியடைந்துள்ளார்.
2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையானது கடந்த மே மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெற்றது.